Monday, 01 June 2015 17:27

ஐ.ஐ.டி யில் பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதித்ததை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பார்பன அக்ரஹாரமாக செயல்படும் சென்னை ஐ.ஐ.டி யில் பெரியார்-அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதித்ததை கண்டித்து 31-5-2015 புதுவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதா ராணியின் படம் செருப்பால் அடிக்கப்பட்டும் எரிக்கப்படவும் செய்யப்பட்டது.மாநில தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ,செயலாளர் சுரேசு,தோழமை அமைப்பை சார்ந்த சந்திரசேகர்,தெய்வீகன் மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட இயக்க தோழர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.

Last modified on Monday, 01 June 2015 17:35

Image Gallery

back to top