தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan காவிரி மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு ..
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 30 July 2018 06:00

காவிரி மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு ..

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் அவர்களும், துணை தலைவர் மூத்த வழக்கறிஞர் அய்யா S.துரைசாமி அவர்களும் 29-07-2018 அன்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலை பற்றி சென்னை காவிரி மருத்துவமனை சென்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் நலன் விசாரித்து வந்தனர்.

கலைஞர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Last modified on Monday, 30 July 2018 06:19