தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைத்துவிட்ட தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 02 August 2018 16:44

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைத்துவிட்ட தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைத்துவிட்டு, வழக்கை CBI க்கு மாற்றியுள்ள தமிழக அரசை கண்டித்து நாளை (03/08/2018) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தலைமை: கு.இராமகிருட்டிணன்.

(பொதுச் செயலாளர்)

 

Last modified on Friday, 03 August 2018 17:45