Thursday, 02 August 2018 16:44

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைத்துவிட்ட தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைத்துவிட்டு, வழக்கை CBI க்கு மாற்றியுள்ள தமிழக அரசை கண்டித்து நாளை (03/08/2018) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தலைமை: கு.இராமகிருட்டிணன்.

(பொதுச் செயலாளர்)

 

Last modified on Friday, 03 August 2018 17:45
back to top