app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 16 August 2018 05:04

எடப்பாடியின் உருவ பொம்மையை எரித்தது சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு விழா

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் அவர்களுக்கான புகழ் அஞ்சலிக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நேற்று (14/08/2018) மாலை நடைபெற்றது, இந்த நிகழ்வில் கழகத்தின் தலைவர் அய்யா ஆனூர் ஜெகதீசன் அவர்களும் , துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அய்யா துரைசாமி அவர்களும் , மற்றும் தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன் அவர்களும்  கலந்து கொண்டனர்.

 

நிகழ்வின் முடிவில், ஸடர்லைட் படுகொலையை கண்டித்து, கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் உருவ பொம்மை எரித்த வழக்கில் சிறை சென்ற தோழர்களை பாராட்டி பட்டயம் வழங்கப்பட்டது.


Last modified on Thursday, 16 August 2018 05:12