app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 24 August 2018 07:53

சென்னை தபெதிக தோழர்கள் 9 பேர் விடுதலை

சென்னை தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 9 பேர் விடுதலை, தோழர் திருமுருகன் காந்தியின் கைதை எதிர்த்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக, சென்னை தபெதிக தோழர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் இதை அடுத்து இன்று 21-08-2018 தோழர்கள் விடுதலையாகினர். விடுதலையாகி வெளியே வந்த முதல் வேலையாய் மீண்டும் ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, கருஞ்சட்டைகளின் போரட்ட குணத்தை பறைசாற்றினர்.

கழக தோழர்களும், மே 17 இயக்க தோழர்களும், ஆதரவு இயக்க தோழர்களும் சிறைமீண்ட தோழர்களை வரவேற்றனர்.

Last modified on Friday, 24 August 2018 08:13