app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 31 August 2018 08:38

இன்னும் இரண்டு வாரத்துல விநாயகர்_சதுர்த்தி வரப் போகுது.

இன்னும் இரண்டு  வாரத்துல விநாயகர்_சதுர்த்தி வரப் போகுது.

 

கோவையில் எல்லாம் இப்பவே நம்ம பக்தாள் கூட்டம் கடை கடையா வசூல ஆரம்பிச்சுட்டாங்கஎதுக்கு கொண்டாடறானுகனு அவங்களுக்கும் தெரியாதுகாச கொடுக்கற மக்களுக்கும் தெரியாது.

 

முதல்ல விநாயகர் சதுர்த்தி உருவான வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாமே !!!


1890 களுக்கு முன்பு மகாராஷ்டிராவையே தாண்டாத விநாயகர் என்ற கதாபத்திரத்தைபச்சை பார்ப்பான் திலகர் தான் மகாராட்டிராவில்  தனது பார்ப்பன இன நலனுக்காக வைரஸ் போல பரப்பினான்.


சரி முதலில் இந்த திலகரை பற்றி தெரிந்து கொள்வோம் !!!


திலகர் என்பவன் பார்ப்பான்(பிராமணன்) கட்டுப்பாட்டில் தான் இந்தியா இருக்க வேண்டும் வேதத்தின்படி மற்றவர்கள் எல்லாம் பிராணமனனுக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்ற வன்மம் கொண்டவனாக இருந்தான்.


அதற்கு சரியான எடுத்துக்காட்டு அதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் ப்ளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்களும்குழந்தைகளும் பரிதாபமாக தங்கள் உயிர்களை இழந்து கொண்டிருக்கையில் ஆங்கிலேய அதிகாரி எலிகளால் தான் ப்ளேக் பரவுகிறது என்பதை கண்டறிந்து எலிகளை ஒழிக்க உத்தரவிடுகிறார்.


அதனடிப்படையில் எலிகளை ஒழிக்குப் பணியில் அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வேலைக்கு இருந்து மக்கள்அக்ரஹாரத்தில் இருக்கும் எலிகளை அழிக்க வருகையில் அவர்கள் உள்ளே வந்தால் மிகப் பெரிய தீட்டாகிவிடும் எனக் கூறி மிகப் பெரிய ரகளை செய்தான் அடுத்த நாள் இவ்வாறு தனது கேசரி பத்திரிகையில் எழுதுகிறான் "இந்த மிலேச்சர்கள்(ஆங்கிலேயர்கள்) மக்கள் இறக்கிறார்கள் எனக் கூறி எலிகளை ஒழிக்கிறேன் என் கிளம்பியுள்ளனர்அவர்கள் காப்பாற்ற நினைக்கும் பிராமணர் அல்லாத ஜென்மங்கள் பிராமணன் தலையில் இருந்து உதிரும் மயிறுக்கு சமம்" என எழுதினான்.


பார்ப்பான் உருவாக்கிய பாட வரலாற்றில் திலகர் என்பொன் மிகப் பெரிய விடுதலை போராட்ட வீரன் போலவும் விநாயகர் சதுர்த்தியை ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை திரட்ட பயன்படுத்தினார் எனக் கூறியுள்ளான்.


சரி அப்படியானால் விடுதலை அடைந்தவுடன்  கொண்டாட்டத்தை நிறுத்தி இருக்கலாம் தானே? ஏன் செய்யவில்லை??

 

18ஆம் நூற்றாண்டில் மராட்டிய மண்ணை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் அவர்களின் அரண்மனையில் கணபதி ரங் மஹாலில் கணபதி உற்சவம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் அலங்காரமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அரசர் கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்து மகிழ்வித்தார் ஓர் அரசவை நிகழ்வாக மத வழிபாட்டின் அடையாளமாக இருந்த கணபதி உற்சவம் 1818ல் ஆங்கிலேயர் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் முடிந்து போனது.

 

இக்காலக்கட்டத்தில் மராட்டிய மண்ணில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தின் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார் மகாத்மா_புலே மற்றும் அவருக்குப் பின் சாகுமகராஜ்.

 

SATYA_SODHAK_MOVEMENT என்ற புலே ஆரம்பித்த இயக்கத்தின் தாக்கம் சமூகத்தில் இளைஞர்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது இந்து மதம் பார்ப்பனர் அல்லாதோரை இரண்டாம்தர மூன்றாம்தர சூத்திரர்களாகவே வைத்திருப்பதை அவர்கள் கேள்விக்குட்படுத்தினார்கள் எனவே கணபதி விழா சர்வஜன கணபதி விழாவாக உருமாற்றியதன் மூலம் பார்ப்பனர் அல்லாதோரை எக்காலத்தும் இந்துத்துவ சாம்ராஜ்யத்தில் சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொள்ளும் அற்புதமான பூட்டும் சாவியுமாக கிடைத்தது கணபதி உற்சவம்.


அதுநாள் வரை இந்துக்களும்இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக தான் இருந்து வந்தனர் இசுலாமியர்களின் மொகரம் விழாவில் அக்காலத்தில் இந்து மதப் பாடகர்களும் கலைஞர்களும் கலந்து கொள்வது இயல்பாக நடந்துவந்ததுமக்களை பிரித்தாண்டு வாழும் பார்ப்பனர்கள் கண்களுக்கு உருத்தாதா??

 

ஏற்கனவே மகாத்மா பூலேவினால்இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் இழிவுக்கு காரணம் பார்ப்பனர்களும்அவர்கள் உருவாக்கிய போலி இந்து மாதமும் தான் என அம்பலமான நிலையில் ஒட்டுமொத்த மக்களும் தங்களை சூத்திரர்களாகபஞ்சமர்களாக வைத்திருப்பது பார்ப்பான் தான் என உணர்ந்து பார்ப்பனர்களுக்கு எதிராக திரள்வதை கண்டு மிரண்டு எதிரி பட்டியலில் இருந்து தன்னை நீக்கிமக்களிடம் வேறொருவரை எதிரியாக செயற்கையாக உருவாக்கி மக்களை மடைமாற்ற வேண்டும் என முடிவு செய்து இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக உருவாக்கினான்.


அதன்படி வம்படியாக ஊர்வலத்தை மசூதிகள் வழியாக எடுத்துச் சென்று மசூதிகளை தாக்குவதும்இஸ்லாமியர்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்புவதும் என இந்த நிகழ்வை வன்முறை செய்வதற்கே உருவாக்கினர்.

 

1990 களுக்கு முன்பு வரை தமிழ்நாட்டிற்கும்விநாயகர் சதுர்த்திக்கும் எந்த சம்மந்தமும் இல்லைஅதன் பின்னர் தமிழகத்தில் பரவிய இந்து முன்னணி என்ற இந்துக்களுக்கு எதிரான கும்பல்தங்கள் அரசியல் லாபத்திற்காக வடநாட்டு மார்வாடிகளிடம் இருந்து வரும் பெரும் பணத்தை பெற்றுஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவ பயன்படுத்திக்  கொண்டது.

 

அதே போல மக்களின் பக்தியையும்மூட நம்பிக்கையையும் பயன்படுத்தி இதை ஒரு மக்கள் திரள் நிகழ்வாக உருவாக்கியது சரி விநாயகர் சதுர்த்தியை பற்றி தெரிந்து கொண்டோம்.


விநாயகரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா??


கைபர்_போலன் கணவாய் வழியே இந்த  வந்த பார்ப்பனக் கூட்டம்மக்களை சாதிகளாக பிரித்துஏற்றத்தாழ்வுகளை கற்பித்து மூடர் சமூகமாக மாற்றியதை கண்டுபுத்தர் உருவாகி மக்கள் விரோத பார்ப்பன இந்து மதத்தை வீழ்த்திபெளத்த மதத்தை இந்தியா முழுவதும் பரப்புகிறார்அதன் பின்னர் பெளத்தத்தை அழித்து மீண்டும் கோலோச்சிய பார்ப்பனர்கள்நம் புத்தரை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்புத்தரின் சிலையில் உள்ள தலையை நீக்கிவிட்டுஅசிங்கமான தோற்றத்தை தர வேண்டும் என்பதற்கான யானை தலையை வைத்து மகிழ்ந்தனர்அதையும் நாளடைவில் தங்கள் கட்டுக்கதைகள் மூலம் கடவுளாக்கினர்.

 

ஆக மொத்தம் ஒரு துளி பக்திக்கு சம்மந்தமில்லாதபொறுக்கிகள் குடித்துவிட்டு கும்மாளம் போடஅப்பாவி இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவப் பயன்படும் இந்த மக்கள் விரோத நிகழ்வில் இருந்து மக்கள் வெளியேறக் கேட்டுக் கொண்டு.

 

அனைவருக்கும் அட்வான்ஸ்  "விநாயகன் சதுர்த்தி"  வாழ்த்துக்கள் !!

 


-மனோஜ் குமார்

-தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Last modified on Friday, 31 August 2018 08:50