app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 04 September 2018 10:33

காவல்துறைக்கு மிரட்டல் விடுத்த தமிழிசை செளந்தரராஜனை கைது செய் !

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கேட்கும் இடங்களில் எல்லாம் காவல்துறை அனுமதி தராத பட்சத்தில், காக்கிகளை காவிகள் அடக்கி ஆளும் காலம் வரும் என காவல்துறைக்கே நேரடி மிரட்டல் விடுத்த, தமிழக பாஜக தலைவர் செளந்தரராஜனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி,

கோவை ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக கோவை மாநகர தலைவர் தோழர் சோமசுந்திரம்,மாநகர செயலாளர் தோழர் சாஜித்,மாநகர அமைப்பாளர் தோழர் ஜீவானந்தம் ஆகியோர் இன்று 04-09-2018 புகார் மனு கொடுத்தனர்.

Last modified on Tuesday, 04 September 2018 10:37

Related Video