app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 10 September 2018 17:45

கோபியில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம்

தந்தை_பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 8-09-2018 கோபியில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் திராவிட இயக்கச் சாதனை விளக்க கூட்டம்  நடைபெற்றது.
இதில் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் புலவர்.செந்தலை. ந.கவுதமன் அய்யா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  புலவர்.செந்தலை. ந.கவுதமன் அய்யா அவர்கள் திராவிட இயக்க வரலாறு பற்றியும், டாக்டர் கலைஞர் பற்றி அரிய செய்திகளையும், பார்பனியத்தால் தமிழக மக்கள் அன்று முதல் இன்று வரை எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இதில் இருந்துவிடுபட பெரியார் எப்படி தேவைபடுகிறார் என விரிவாக பேசினார்.
Last modified on Monday, 10 September 2018 17:49