app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 18 September 2018 09:38

பெரியார் எனும் பேராயுதம் கவிஞர் நந்தலாலா

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கருத்தரங்கம்; 17-09-2018 திங்கள் மாலை 6 மணி, பெரியார் படிப்பகம், காந்திபுரம், கோவையில் நடைபெற்றது.
தலைமை: தோழர்  சோமு. மாநகர தலைவர் .
கருத்துரை :
கவிஞர் நந்தலாலா மாநில துணை தலைவர்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
கோவை. கு.இராமகிருட்டினன் பொதுச் செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
காணொளி :
https://m.facebook.com/story.php?story_fbid=759732241044847&id=1181899441933601