app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 25 September 2018 08:59

தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாள் மதுரையில் தெருமுனை பிரச்சார கூட்டம்

தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மதுரையில் தெருமுனை பிரச்சார கூட்டம் 24-09-2018 அன்று நடைபெற்றது .

இக் கூட்டத்திற்கு தோழர் பி.விடுதலை சேகர் மாவட்டச் செயலாளர் தலைமை வகித்தார்.
சிறப்புரை தோழர் சீனி விடுதலை அரசு பிரச்சாரச் செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தோழர் மார்சல் முருகன் தலைமை கழக பேச்சாளர் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தோழர் துரை சம்பத் துணை பரப்புரைச்செயலாளர் த பெ தி க மதுரை.