app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 03 October 2018 09:44

தடா வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தோழர் செந்திலின் மகளுக்கு உதவுங்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தடா வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தோழர் செந்திலின் மகளுக்கு உதவுங்கள்.

1993 ஆம் ஆண்டு ஈழ விடுதலைக்கு ஆதரவாக அரியலூர் மருதையாற்று பாலத்தை வெடி குண்டு வைத்து தகர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் செந்தில் அவர்கள் ஆயுள் தண்டனை கைதியாக கோவை சிறையில் உள்ளார், அவரது மனைவியும்,4 மகள்களும் வறுமை நிலையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அவரது மகள் விடிவெள்ளி நீட் தேர்வில் 234 மதிப்பெண் பெற்று,அரசு ஒதுக்கீட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் MBBS முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி கட்டணத்தை கட்ட விடிவெள்ளியின் தாயார் மிகவும் சிரமப்பட்டு வருகிறார், எனவே கல்லூரிக்கு செல்ல முடியாமல் விடிவெள்ளி வீட்டிலேயே இருந்து வருகிறார், அவரது மருத்துவப் படிப்பிற்கு உதவ விரும்பும் தோழர்கள்,உணர்வாளர்கள் கீழ் காணும் வங்கி கணக்கிற்கு தங்களான பண உதவியை செய்யவும்.

 

Venbu,

Canara bank,

Ac.no - 3661108001844

Periyapattu branch,

Ifsc code-CNRB0003661

 

 

தோழர் செந்தில் அவர்களின் மனைவி வெம்பு அவர்களின் தொடர்பு எண்- 9003930148

 

இணைப்பு-

1)நீட் தேர்வில் தோழர் விடிவெள்ளி அவர்கள் பெற்ற மதிப்பெண்

2)மருத்துவ படிப்பிற்காக கல்லூரி அளித்துள்ள கட்டண விபரம்

 

கு.இராமகிருட்டிணன்

பொதுச்செயலாளர்

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Last modified on Thursday, 04 October 2018 01:41