app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 10 October 2018 05:40

இன்றும் தேவைப்படுகிறார் பெரியார் அரங்ககக் கூட்டம் பொள்ளாச்சி

இன்றும் தேவைப்படுகிறார் பெரியார்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் (09-10-2018) செவ்வாய் கிழமை மாலை 06 மணிக்கு செல்வி திருமண மண்டபம், பொள்ளாச்சியில் அரங்ககக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நகரச் செயலாளர் பழ.அசோக்  தலைமையில் நடைபெற்றது (தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் கழகப்பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக மாநில வெளீயீடு செயலாளர்  இரா.மனோகரன் (தபெதிக) வாழ்த்துரை வழங்கினார் ஆட்சி குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி அவர்களும்
தென்றல்.செல்வராஜ்(திமுக)
டாக்டர்.வரதராஜ் (திமுக)
குகன்மில்செந்தில்(மதிமுக)
ச.பிரபு (விசிக)
ஆர்.எம்.அருள்(காங்கிரஸ்)
தி.செ.கோபால் (ஆ.த.பே)
கே.மகாலிங்கம் (சி.பி.எம்)
எம்.எஸ்.ஏ.கபூர் (தமுமுக)
செல்லதுரை (த.மா.கா)
வி சுப்ரமணியம் (சிபிஐ)
கே.யு.முஸ்தபா  (மஜக)
எம்.சேக்அப்துல்லா (மமக)
பொள்ளாச்சிஅபி (தமுஎகச)
ஆகியோர் இன்றும் தேவைப்படுகிறார் பெரியார்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கூட்டத்தில் கோவை மாநகர தலைவர் சோமசுந்தரம், ரகு (தபெதிக),    கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கலங்கல்வேலு (தபெதிக),  பழ.முருகானந்தம் (தபெதிக,) திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர், நீலகிரி மாவட்ட அமைப்பாளர் பரத்,
அனைத்து கட்சியை சார்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த தோழர் வெ.சசிக்குமார் நன்றியுரை கூறினார்.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : சு.குருப்புசாமி (தபெதிக)
Last modified on Wednesday, 10 October 2018 06:08