app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 14 October 2018 18:55

மைல்கற்களில் இந்தி அழிப்பு போராட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

 

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் இந்தி எழுத்துக்களை பயன்படுத்தி, இந்தி மொழியை வேகமாக திணித்து வருகிறது தமிழர் விரோத ஆர்எஸ்எஸ், பாஜக அரசு,

 

தமிழகத்தில் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை இந்தி மொழி திணிக்கப்படாது என ஹவகர்லால் உறுதி அளித்தார்,

 

ஆனால் அந்த உறுதி மொழியை மீறி இந்திய அரசு தொடர்ந்து இந்தி மொழியை திணிக்கும் வேலையை அனைத்து வகையிலும் செய்து வருகிறது,

 

எனவே இன்று ஞாயிறு 14/10/2018 காலை 11 மணி அளவில் கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள இந்தி எழுத்துக்கள் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் இந்தி அழிப்பு போராட்டம் நடைபெற்றது
40பேர் கைதுசெய்யப்பட்டனர்.

 

போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானக் கழக தோழர்கள்.

கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்

 

பொள்ளாச்சி:


மனோகரன் மாநில கழக வெளியீடு செயலாளர் 
அசோக் மாநகர செயலாளர் 
பொள்ளாச்சி பிரகாஷ் 
கருப்புசாமி 
தமிழ்
நவநீதன் 
சசிகுமார் 
பாலமுருகன்

 

 

உடுமலை :-


யாழ் நடராசன் 
சிவசங்கர் 
ரமேஷ் 
மோகன் குமார் 
மடத்துக்குளம் மயில்சாமி 
அப்பாஸ் 
சதீஷ்குமார்

 

 

கோவை மாநகரம் :-


ராமசாமி வடக்கு மாவட்ட செயலாளர் 
அகில் குமரவேல் தெற்கு மாவட்ட செயலாளர் 
பழனியப்பன்
ராஜமாணிக்கம் 
ஈஸ்வரன் 
கனகராஜ் 
பாலசுப்ரமணி 
இளங்கோ 
தர்மன் 
ஆனந்த் 
கௌதம் 
கோபால் 
கலங்கள் வேலு 
சீனிவாசன் 
பரத்

https://youtu.be/jyF-hP0AywM

Last modified on Sunday, 14 October 2018 19:06

Related Video