app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 16 October 2018 04:46

திருப்பூரில் தந்தை பெரியார் 140 வது பிறந்த நாள் கருத்தரங்கம் 13.10.2018

தந்தை பெரியார் திராவிடர் கழகம்  சார்பாக திருப்பூரில்

 

தந்தை பெரியார் 140 வது பிறந்த நாள் கருத்தரங்கம் நேற்று 14.10.2018 மாலை 6 மணி அளவில் திருப்பூர் சேம்பர் ஹாலில் நடைபெற்றது.

 

திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் தோழர்.சண்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற கருத்துரங்கத்திற்கு கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

சிறப்புரை தோழர் வே.மதிமாறன்.

 

திருப்பூர் நகர செயலாளர் தோழர் ரமேசு பாபு, அங்கக்குமார் கோவை தெற்கு மாவட்ட தலைவர் அகில் குமரவேல், கழக தோழர்கள் விஜய குமார் , கார்த்திகயேன் , அறிவரசன் , தினேசு, கோபி குணசேகரன்  மற்றும் பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர். பறையிசை நிகச்சியுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

Last modified on Tuesday, 16 October 2018 05:39

Related Video