app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 25 October 2018 05:26

திராவிட விழுதுகள் சார்பில் கருத்தரங்கம் கோவையில் தோழர் சீனி.விடுதலை அரசு

21.10.2018 திராவிட விழுதுகள் சார்பில் கோவையில் நடைபெற்ற கருத்தரங்கதில் கழக மாநில பிரச்சார செயலாளர்  தோழர் சீனி.விடுதலை அரசு விடுதலையின் விளைநிலம் பெரியார் என்ற தலைப்பிலும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநர் ஷாநவாஸ் சமூகநீதி பெரியார் அம்பேத்கர் வழியில் கலைஞர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திராவிட விழுதுகள்  சார்பில் நடைபெற்ற கருதரங்கத்தை தோழர் மன்சூர் அலி ஒருங்கிணைத்தார்.
Last modified on Thursday, 25 October 2018 06:53