நாகை மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம்.
பேரளிவாளன் சாந்தன் முருகன் நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யகோரி தமிழக ஆளுநருக்கு நாகை மாவட்டம் சீர்காழி அஞ்சல் நிலையத்திலிருந்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 28.10.2018 கடிதம் அனுப்பப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் பரசுராம், மாவட்டக் செயலாளர் ப.பெரியார் செல்வம், சீர்காழி நகர தலைவர் மோனஜ், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் நகர செயலாளர் பார்த்திபன் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.