app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 31 October 2018 02:16

தமிழ்நதி அவர்களுக்கு கழகப்பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் விருது வழங்கினர்.

சென்னையில் 26-10-2018 நியூஸ்18 தொலைக்காட்சி நடத்திய மகுடம் நிகழ்ச்சியில் தமிழீழ எழுத்தாளர் தமிழ்நதி அவர்களுக்கு கழகப்பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விருது வழங்கினர்.