Monday, 05 November 2018 08:57

கோவை பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதரவு

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் "பிரிக்கால்" தொழிற்சாலையில்,பல்வேறு தொழிலாளர் நல கோரிக்கைகளை வலியுறுத்தி, AICCTU தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சார்பாக 3.11.2018 சனிக்கிழமை நடைபெற்ற "மனித சங்கிலி "போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவு கோரியதின் அடிப்படையில் நாம்கலந்து கொண்டோம். இதில் த.பெ.தி.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் து.இராமசாமி, மாவட்ட பொருளாளர் மாவீரன் மதியழகன் மற்றும் ஒன்றிய தலைவர் கி.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last modified on Monday, 05 November 2018 09:02

Image Gallery

back to top