app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 19 November 2018 06:48

சீர்காழியில் 6 ஆம் ஆண்டு குருதிகொடை முகாம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்  தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 6 ஆம் ஆண்டு குருதிகொடை முகாம் 18.11.2018 ஞாயறுக்கிழமை காலை 9.00 மணிக்கு சீர்காழியில் நடைபெற்றது.
தலைமை தோழர் ப.வ .பெரியார் செல்வம் மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
வரவேற்புரை தோழர் பொன் தேவேந்திரன் சீர்காழி ஒன்றிய தலைவர்,
முன்னிலை மு.பார்த்திபன்  சீர்காழி நகர செயலாளர், செந்தில் குமார் சீர்காழி ஒன்றிய செயலாளர், பாக்கியராஜ் கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பிரேம்குமார் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்.
முகாமை துவக்கி வைத்தவர் கி.இராஜா நிறுவன சாய்ராம் கல்வி நிறுவனம் சீர்காழி  மற்றும்  திரு கிள்ளை எஸ்.இரவீந்திரன் தலைவர் டெல்டா நீர் ஆதாரம் பாதுகாப்பு மையம் சீர்காழி.
வாழ்த்துரை வழங்கினார்கள் மருத்துவர் ஜெயா இராஜமூர்த்தி அரசு மருத்துவமனை சிதம்பரம்,  மருத்துவர் அருண்குமார் அரசு மருத்துவமனை சீர்காழி, மருத்துவர் குபேந்திரன் அரசு மருத்துவர் சீர்காழி,
நன்றி உரை தோழர் மு.பார்த்திபன்  சீர்காழி நகர செயலாளர்.