தடைகளை சூழ்ச்சிகளை தாண்டி திட்டமிட்டபடி
கொட்டும் மழையில் குன்றத்தூரில் தொடரும் சாதிய ஆணவப்படுகொலையை காண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 21.11.2018 புதன்கிழமை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அறிஞன் அண்ணா சிலை அருகில் காண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. த. பெ. தி. க. ஏற்பாடு செய்த
ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்ப்பட்ட சென்னை கஞ்சி மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் கலந்துகொண்டனர்.
தலைமை பரந்தாமன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தோழர் ராஜ்குமார். காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர்
தோழர் குமரன். சென்னை மாவட்ட செயலாளர்
வருகை தந்த தோழமை அமைப்புகள்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தோழர் குமரப்பா.
புரட்சிகர இளைஞர் முன்னணி
தீண்டாமை ஒழிப்பு முண்ணனி.
நீலம் பண்பாட்டு மையம்.
புரட்சி பாரதம்.
புரட்சியாளர் அம்பேத்கர் நற்பணி இயக்கம்
டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம்.
( பம்மல்) தீணா.
அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
.
செய்தி ஜனா சென்னை.