app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Friday, 30 November 2018 07:55

புயல் கடந்த பூமியில் திருப்பூர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்

புயல் கடந்த பூமியில் திருப்பூர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்

இன்று 29.11.2018 இயற்கை சீற்றத்தால் சீரழிந்த வேதாரண்யம் பகுதியில் திருப்பூர் மாநகர தபெதிக மாநகர் மாவட்ட தலைமையில் நிவாரன உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன நாகை மாவட்ட தபெதிக செயலாளர் பெரியார் செல்வம் சீர்காழி ஒன்றிய தபெதிக செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் மாணவரணி பொறுப்பாளர் தினேசு , அறிவரசு மற்றும் சுயமரியாதை மாணவர் கழக தோழர்கள் லோகேஷ், பிரகாசு, யுவராஜ், கிசோர், இராகவேந்திரா,(சிலம்பம்) மணிகண்டன் நிவாரண பணியில் ஈடுபட்டனர்

வெள்ளப்பள்ளம்
சூறங்குளம்
சூறப்பள்ளம்
வேதாரண்யம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்

www.thanthaiperiyardk.org
https://www.facebook.com/thanthaiperiyardravidarkazhagam
http://Youtube.com/thanthaiperiyardk

Last modified on Friday, 30 November 2018 12:47