app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 30 December 2018 17:18

சீர்காழியில் தந்தை பெரியார் அவர்களின் 45வது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம்

தந்தை பெரியார் அவர்களின் 45வது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 29.12.2018 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு சீர்காழியில் நடைபெற்றது.

தலைமை மூ.பார்த்திபன் சீர்காழி நகர செயலாளர்
வரவேற்புரை இரா.மனோஜ் சீர்காழி நகரதலைவர் 
சிறப்புரை பவ.பெரியார் செல்வம் நாகை மாவட்ட செயலாளர்
தோழர் இரசீத்கான் மாவட்ட துணைத் தலைவர் தபெதிக 
தோழர் குணசேகரன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
தோழர் முத்து அன்பழகன் மா.பெ.பொதுஉடமை கட்சி.
நன்றியுரை தோழர் பிரேம்குமார் கொள்ளிட ஓன்றியசெயலாளர்.
இக்கூட்டத்தில் தனகிருட்டினதாசு, பிரேம்குமார் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.