Sunday, 30 December 2018 17:21

தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கம். புதுச்சேரி.

தந்தை பெரியார் திராவிடர் கழக ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்கம். புதுச்சேரி.

புதுச்சேரி அரசுமருத்துவமனைக்கு அருகில் யூகோ வங்கியின் வாயிலில் 'அன்னை தெரேசா ஆட்டோ ஸ்டேன்ட் ' என்கிற ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் நமது அமைப்பின் தொழிற்சங்க பிரிவில் இணைந்து செயல்படவிரும்புவதா தெரிவித்தார்கள் எனவே அதன் தொடக்கமாக இன்று 28-11-2018 காலை 9:30 மணிக்கு புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் வீரமோகன் பெயர் பலகை திறந்துவைத்து கழக கொடியேற்றி உரையாற்றினார்,

நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் திரு.டேவிட் லூர்துநாதன் அவர்களும்,கௌரவ தலைவராக தபெதிக புதுச்சேரி மாநில துனைத்தலைவர் ம.இளங்கோ அவர்களும், மாநில செயலாளர் சுரேஷ் அவர்களும், தொ.ச.தலைவர் சு.ஜெகன், பொருளாளர் இரா பெருமாள், இளைஞரணி தலைவர் சி.சிவமுருகன், மற்றும் பொறுப்பாளர்கள் பொ.முருகன்,பெ.கிருட்டிணன், சு.காளிதாஸ்,மற்றும் தோழர்களும் கலந்துகொண்டு சங்க உருப்பினர்களை வாழ்த்தி வரவேற்றனர்

Image Gallery

back to top