Monday, 07 January 2019 06:14

பெரியாரியல் பயிலரங்கம் கீழ்வெண்மணியும் திராவிடர் இயக்கமும்

பெரியாரியல் பயிலரங்கம் கீழ்வெண்மணியும் திராவிடர் இயக்கமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 6-01- 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. தலைமை கா.சோமசுந்தரம் கோவை மாநகர தலைவர், முன்னிலை தோழர் பழனியப்பன் காப்பாளர், வரவேற்புரை தோழர் மனோஜ் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர், சிறப்புரை தோழர் பசு.கௌதமன் மற்றும் கழக பொதுச்செயலாளர் கு .இராமகிருட்டிணன்,  நன்றியுரை தோழர் முருகானந்தம் பயிலரங்க பொருப்பாளர்கள்.

Last modified on Monday, 07 January 2019 06:54

Image Gallery

back to top