app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 08 January 2019 18:25

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 - நூல் அறிமுக விழா சென்னை 8-1-2019

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 - நூல் அறிமுக விழா  8-1-2019. சென்னையில் நடைபெற்றது.

தலைமை  கு.இராமகிருட்டிணன்

வரவேற்புரை ச.குமரன்

 

நூல் திறனாய்வு


நீதிஅரசர் அரிபரந்தாமன் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி


பழ.கருப்பையா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்


ப.திருமாவேலன் ஊடகவியலாளர்


தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்

 


காணொளி :-


https://youtu.be/RQnIBk3edv0

https://www.youtube.com/watch?v=ofjnHP6y-1c

https://www.youtube.com/watch?v=2dhT6KF1aCE

https://www.youtube.com/watch?v=eYhqh38bWoI

Last modified on Tuesday, 08 January 2019 18:48

Related Video