Tuesday, 05 February 2019 06:08

கோவை நல்லிசெட்டிபாளையதில் பெயர் சூட்டும் நிகழ்ச்சி

தந்தை பெரியார் திராவிட கழகம் கோவை வடக்கு மாவட்ட.
அன்னூர் ஒன்றியம்  நல்லிசெட்டிபாளையம் வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜோதிராம் அவர்கிளின் தங்கை சர்மிளா த.பெ.தி.க கிளை செயலாளர்(சர்மிளா கோபாலகிருட்டிணன்) தம்பதியர்களின்   மகளுக்கு 3.2.2019.ஞாயிறு மாலை 6.மணிக்கு நல்லிசெட்டிபாளையதில் பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் தமிழினி என்று பெயர் சூட்டினார்.
ஓவியர் அச்சபாளையம் பெரியார்வீரன் வரைந்து தந்தை பெரியார் மற்றும் கழக பொதுச்செயலாளர் இருவரும் இருக்கும் ஓவியத்தை  கழக பொதுச்செயலாளருக்கு பரிசளித்தார்.
நிகழ்வில்  கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்
தி.மு.க பொருப்பாளர் ரகமத்துல்லா, ஒன்றியம்  செயலாளர் பழனிச்சாமி, கிளை பொருளாலர் கவி பிரசாத், கணேசுமூர்த்தி, ஓவியர் அச்சபாளையம் பெரியார்வீரன்,  கோவை மாநகர துணை தலைவர் ம.சண்முகசுந்தரம், பொருளாளர் இரஞ்சித் பிரபு, க.அரங்கநாதன்  மற்றும் ஒன்றியம் கிளை பொருப்பாளர் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Image Gallery

back to top