Monday, 11 February 2019 10:17

வறுமை ஒலிப்புத் திட்டமல்ல இட ஒதுக்கீடு. புதிய நூல் வெளியீடு.

தந்தை பெரியார் திராவிடர் கழக புதிய வெளியீடு.


*வறுமை ஒழிப்புத் திட்டமல்ல இட ஒதுக்கீடு*
மத்திய பி.ஜே.பி அரசின் "பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து" வறுமை ஒலிப்புத் திட்டமல்ல இட ஒதுக்கீடு என்கின்ற நூல் வெளியீடப்பட்டுள்ளது.  நன்கொடை ரூ.10/- கழக தோழர்கள் நூலை பெற்றுக்கொண்டு அல்லது இங்கே பதிவிறக்கம் செய்து பிரச்சார பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நூல் கிடைக்கிடைக்கும் இடம் :

கோவை : கா.சோமசுந்தரம்  98940 27098

உடுமலைப்பேட்டை :  97883 24474

கு.இராமகிருட்டிணன்.

பொதுச்செயலாளர்  

தந்தை பெரியார் திராவிடர் கழக

Last modified on Monday, 11 February 2019 11:16
back to top