Monday, 04 March 2019 10:45

தோழர் முகிலனை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சுழல் பாதுகாப்பு நிர்வாகி தோழர் முகிலனை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 03.03.2019 அன்று நடைபெற்றது. ஆர்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர மாவட்ட தலைவர் சன்.முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் , மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு கழக தோழர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன.
Last modified on Monday, 04 March 2019 10:59

Image Gallery

back to top