app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 04 March 2019 14:12

கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் 19 ஆம் ஆண்டு விழா

கலப்பு  திருமணம் புரிந்தோர்  நலச்சங்கம் 19 ஆம் ஆண்டு விழா, காதலர் நாள் விழா- 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கோவையில் நடைபெற்றது. இவ் விழாவில் அறம் திரைப்படட இயக்குனர் கோபி நயினார், கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மாநகர துணை தலைவர் ம.சண்முகசுந்தரம், மாநகர செயலாளர் சஜித், அமைப்பாளர் ஜீவானந்தம், பிரபாகரன் மலர் நிலையம் தோழர் இராசாக்கணி, திருப்பூர் தமிழ்செல்வி, கௌசல்யா, கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். சாதிமறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Last modified on Monday, 04 March 2019 14:18