app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 25 August 2012 19:29

2 சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி - கோவை ரெட் பீல்ட்ஸ் இராணுவ பள்ளி முற்றுகை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வில்லிங்டன் இராணுவ முகாமில் மீண்டும் 2 சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 25.08.2012 காலை 10 மணிக்கு கோவை ரெட் பீல்ட்ஸ் இராணுவ பள்ளியை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் 25 துக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டனர்.

Last modified on Thursday, 30 August 2012 06:52

Related Video