app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 29 August 2012 04:22

கோவையில் தோழர் செங்கொடியின் வீர வணக்க நிகழ்வு

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர் செங்கொடியின் வீர வணக்க நிகழ்வு கோவை பெரியார் படிப்பகத்தில் 28 -08 -2012 மாலை 5 மணிக்கு நடைபெற்றது இந்நிகழவிர்க்கு தோழர் வெ.ஆறுச்சாமி, தோழர் காலங்கள் வேலு, கோபால், இரஞ்சித் பிரபு, கதிரவன் மற்றும் 50 திற்கு மேற்பட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.

Last modified on Wednesday, 29 August 2012 15:11

Related Video