app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
*தந்தை பெரியார் திராவிடர் கழகம்* *7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம்*
சிறை சென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கொள்கை  விளக்க பொதுக்கூட்டம் 14.08.2018 குன்றத்தூர் அண்ணா சாலை அருகில் காஞ்சிமாவட்டம். -86103 85995
ஆகஸ்ட் 5  மாலை 6 மணிக்கு திராவிட காமராஜர் கருத்தரங்கம் சிறப்புரை -சீனி விடுதலை அரசு மாநில பிரச்சார செயலாளர்
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைத்துவிட்டு, வழக்கை CBI க்கு
அறிஞர் அண்ணாவின் அறிய மாயை 75 ஆவது ஆண்டு விழா 11-8-2018 மாலை 5 மணிக்கு திருவரங்கம். தொடர்புக்கு - 78451 39140
அறிஞர் அண்ணாவின் அறிய மாயை 75 ஆவது ஆண்டு விழா 5-8-2018 திண்டுக்கல். தொடர்புக்கு - 94430 22771
நாள் : ஞாயிறு தேதி : 21-06-2015 மாலை 5:00 மணி , அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், கோவை
20 தமிழர்களை பிடித்து வைத்து சுட்டுக் கொன்ற ஆந்திர அரசை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதுரை நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
30-1-2015 காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோட்சே உருவ படம் எரிக்கும் போராட்டம் நடைபெறும்
11-1-2015 மாலை 5 மணி, அண்ணாமலை அரங்கம், இரயில்நிலையம், கோவை.
Page 1 of 10