தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan தந்தை பெரியார் திராவிடர் கழகம்
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
பொள்ளாச்சி காளியப்பகவுண்டன்புதூரில் 2.11.13 தமிழ்ச்செல்வன் நினைவு நாள் அன்று "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு" சார்பில் காமன்வெல்த் மாநாடு எதிர்ப்புப்பேரணி நடைபெற்றது.
3 நாட்களுக்கு பிறகு இருவரும் 10-7-2013 அன்று ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களை பொதுச்செயலாளர் கு.ராமகிரிட்டினான் அவர்கள் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார் !
அன்னூரில் 7-7-2013 காலை 10 மணிக்கு இராமதாசைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சீர்காழியில் பெரியார் மாணவர் கழகத்தின் சார்பில் அஞ்சல் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் !